sulaimani-tea-recipe மலபார் ஸ்பெஷல்: சுலைமணி டீ - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 20 August 2021

sulaimani-tea-recipe மலபார் ஸ்பெஷல்: சுலைமணி டீ

Sulaimani Tea Recipe In Tamil

மலபார் ஸ்பெஷல்: சுலைமணி டீ

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 2 கப்

* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்

 கிராம்பு - 2

* பட்டை - 1/4 இன்ச்

* ஏலக்காய் - 2

* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

* டீ தூள் - 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு - விருப்பமிருந்தால் சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

* பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் டீ தூள் சேர்த்து கிளறி, நிறம் மாறும் வரை கொதிக்கவிட்டு இறக்கி விட வேண்டும்.

* பிறகு அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி ஒரு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

* இறுதியாக, அதை வடிகட்டினால், சுவையான சுலைமணி டீ தயார்.

குறிப்பு:

* இந்த டீ தயாரிக்கும் போது, இனிப்பு சுவைக்கு சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

* டீ தூள் சேர்க்க விருப்பமில்லாதவர்கள், அதைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment