Kulsa (குல்சா ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 5 August 2021

Kulsa (குல்சா )

Kulsa  (குல்சா )




தேவையானவை. மைதா - 2 கப். பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்,

நெய் - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன் எள் - அரை டீஸ்பூன் செய்முறை மைதாவுடன் உப்பு, பேக்கிங்பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அத்துடன் நெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி 2-லிருந்து 3 மணி நேரம் ஊறவிடுங்கள். பின்னர் மாவை வட்டமாக திரட்டி, 'நான்' செய்முறை செய்வது போல செய்யுங்கள்.

('நாண்" செய்முறை கடைசியில் உள்ளது)

No comments:

Post a Comment