
Tomato juice (தக்காளி ஜூஸ் )
வயது - 8 முதன் 10 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இதனை நரலாம்
தேவையானவை:
* தக்காளி - ஒன்று (நடுத்தா அளவிலானது)
செய்முறை:
1. ஒரு நடுத்தர அளவிலான தக்காளி 2 டேபிள் ஸ்பூன் ஜூஸ் தயாரிக்க முடியும், 2. தக்காளியை நன்றாக கழுவி அதனை வெட்டிக் கொள்ளவும்,
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். 4. பின் அடுப்பை அணைத்து வீட்டு அந்த தண்ணீரில் நறுக்கிய தக்கானியை போட்டு 15
நிமிடங்கள் வரை விடவும். 5. அதன்பிறகு தக்காளியை எடுத்து அதன் தோலை உரித்துவிட்டு கரண்டியால் மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
*தக்காளியில் அமிலத்தன்மை இருப்பதால் அது குழந்தைகளுக்கு
டயாபர் ரேஷ் உருவாகும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு தக்காளி
கொடுத்தபிறகு டயாபர் ரேஷ் உருவானால் அதன்பிறகு ஒரு வருடம் வரை தக்காளி தர வேண்டாம்" "2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு மேல் குழந்தைக்கு தக்காளி ஜூஸ் தர வேண்டாம். ஏனெனில் இதில் கரோட்டீன் எனப்படும்
அளவுக்கதிகமான உயிர்வளியேற்ற எதிர்பொருள் இருக்கிறது" "தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் இருக்கிறது"
No comments:
Post a Comment