Special Egg Compilation (ஸ்பெஷல் முட்டை தொக்கு )
தேவையானவை: முட்டை - 4, சின்ன வெங்காயம் 10. மிளகு - 3 டீஸ்பூன், சோம்பு டீஸ்பூன், பூண்டு 10 பல், மஞ்சன்தூள் கால் டீஸ்பூள், (விருப்பப்பட்டால்) பட்டை - 1, உப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு. செய்முறை: முட்டையை உப்பு சேர்த்து வேகவையுங்கள். மிளகு, சோம்பு, பூண்டு, சின்ன
வெங்காயம், பட்டை, மஞ்சள்தூள் சேர்த்து அரைத் தெடுங்கள்... கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, அரைத்த மசாலாவையும் போட்டு வதக்குங்கள்.
பச்சை வாசனை போனதும், முட்டையை இரண்டாக வகுந்து, அதில் போட்டு கிளறி
மல்லித்தழை தூவி இறக்குங்கள்.
No comments:
Post a Comment