Neem broth ( வேப்பம்பூ குழம்பு )
தேங்காய் - 1/2 கப் வரமிளகாய்
6 முதல் 8
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:
காய்ந்த வேப்பம்பூ - 1/2 கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
தனியா (மல்லி) - 1 டீஸ்பூன்
உப்பு, கடுகு, நல்லெண்ணெய், பெருங்காயம் தேவையான அளவு
செய்முறை:
5/20
வேப்பம்பூவை நன்கு அலசி சிறிது நேரம் உலரவைத்து நெய் சிறிது ஊற்றி வறுத்துக் கொள்ள வேண்டும். வரமிளகாய், தேங்காய் இரண்டையும் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்துக்கொள்ளவும்.
கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, வெந்தயம் இவற்றையும் வறுத்துக்கொள்ளவும். மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் புளியைக் கரைத்து ஊற்றி அரைத்த விழுதைக் கலந்து தேவையான அளவு உப்பு, பெருங்காயப் பொடி போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.
பலன்: குழந்தைகளின் வயிற்றுப்புழு, பூச்சிகள் ஒழியும். பித்தத்தால் உண்டாகிற தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி தீரும். சுவையின்மை தீரும், குறிப்பு: சுரத்திற்கு பின் உடல் தேற ரசம் வைத்து வேப்பம்பூ தாளித்துப் போட்டு
சாப்பிடலாம். இதுவே வேப்பம்பூ ரசம்.
No comments:
Post a Comment