Eggs - Fried Toast (முட்டை - பிரெட் டோஸ்ட் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday, 21 July 2021

Eggs - Fried Toast (முட்டை - பிரெட் டோஸ்ட் )

Eggs - Fried Toast  (முட்டை - பிரெட் டோஸ்ட் )



தேவையாளவை ஸ்ளீட் பிரெட் 6 ஸ்லைஸ், முட்டை 4. பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப் (இனிப்புச்சுவை அதிகம் வேண்டும் என்பவர்கள், சர்க்கரையின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம்). நெய் - கால் கப்

செய்முறை; காய்ச்சிய பால், முட்டை, சர்க்கரை மூன்றையும் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். (கவனிக்கவும்: பால் நன்கு ஆறியிருக்கவேண்டும்; சூடாக இருந்தால், முட்டை அந்த சூட்டுக்கு

வெந்துவிடும்) தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிது நெய் தடவி ஒரு பிரெட்டை எடுத்து, முட்டை கலவையில் நனைத்தெடுத்து கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றி திருப்பிப்போட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.

No comments:

Post a Comment