Cauliflower egg sabzi0 (காலிஃப்ளவர் முட்டை சப்ஜி0 )
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் காலிஃப்ளவர் மற்றும் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சப்ஜி செய்யுங்கள். இந்த சப்ஜி மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும்.உங்களுக்கு காலிஃப்ளவர் முட்டை சப்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே காலிஃப்ளவர் முட்டை சப்ஜியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment