Andhra Style Chicken Gravy (ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி )
உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் பிடிக்குமா? உங்கள் வீட்டில் ஆந்திரா ரெசிபிக்களை முயற்சிக்க நினைக்கிறீர்களா? ஆந்திரா ரெசிபிக்களின் சிறப்பே காரம் தான். உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி இருந்தால், அந்த சிக்கனைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடன் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்யலாம். இந்த கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரிக்கும் ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment